விக்கிப்பீடியா பேச்சு:விக்கி மாரத்தான் 2022/புள்ளிவிவரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வளர்ச்சி புள்ளிவிவரம் சேகரிப்பதற்கான உதவி[தொகு]

@Neechalkaran: 2015 ஆம் ஆண்டில் நீங்கள் செய்துதந்த வசதியை இந்த மாரத்தானிற்கும் செய்துதருமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவிற்கு கிழக்கேயுள்ள நாடுகளில் இருப்போரும் பங்களிப்பார்கள் என்பதால், நள்ளிரவு 12 மணியிலிருந்து தானியங்கி இயங்க ஆரம்பிக்குமாறு செய்துவிடுங்கள். நன்றி! கூடுதல் பார்வைக்கு: விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2015/வளர்ச்சி புள்ளிவிவரம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:46, 19 செப்டம்பர் 2022 (UTC)

அலுவல்ரீதியான ஆரம்பம் இந்திய நேரப்படி காலை 6 மணி என்றாலும், அதற்கு முன்பாக செய்யப்படும் பங்களிப்புகள் குறித்தும் நம்மிடம் தரவுகள் இருந்தால் நன்மையே! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:38, 19 செப்டம்பர் 2022 (UTC)

புள்ளிவிவரங்களைத் திரட்டத் தானியங்கி தயாராக உள்ளது. 24 செப்டம்பர் இந்திய அளவில் மாலை 6 மணி முதல் 26 ஆம் நாள் காலை 6 மணி வரை இயங்க முடுக்கிவிட்டுள்ளேன். -நீச்சல்காரன் (பேச்சு) 16:29, 23 செப்டம்பர் 2022 (UTC)