விக்கிப்பீடியா பேச்சு:விக்கி மாரத்தான் 2015/வளர்ச்சி புள்ளிவிவரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@நீச்சல்காரன்... அட்டவணையின் இரண்டாவது வரிசையில் -1 எனும் எண்ணிக்கை, இதர என்பதன்கீழ் வருகிறது. இது என்ன சொல்கிறது? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:59, 18 சூலை 2015 (UTC)[பதிலளி]

அது கணக்குப்பிழை. சரிசெய்தேன் ஆனால் திருத்திமறந்துவிட்டேன் --நீச்சல்காரன் (பேச்சு) 05:23, 18 சூலை 2015 (UTC)[பதிலளி]

@நீச்சல்காரன்...

  • 8:09, 8:24, 8.35, 8.49 UTC நேரங்களில் 4 கட்டுரைகள் உருவாகியுள்ளன. ஆனால் அட்டவணை 3 எனக் காட்டுகிறது. 10:00 UTC முடிவில் மொத்தமாக 16 கட்டுரைகள் எனும் எண்ணிக்கை வரவேண்டும்; ஆனால் அட்டவணைப்படி 15 எனும் கூட்டுத்தொகை வருகிறது.
  • அட்டவணையின் ஒன்பதாவது வரிசையில் -2 எனும் எண்ணிக்கை, இதர என்பதன்கீழ் வருகிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:02, 18 சூலை 2015 (UTC)[பதிலளி]
8:24க்கு உருவான எர்ணாகுளம் சந்திப்பு என்ற பக்கம் சிறிது நேரத்தில் வழிமாற்றியாக மாறிவிட்டதால், வழிமாற்றியல்லாத கட்டுரை என்றால் இதை விக்கிப்பீடியா காட்டவில்லை. அந்த வினவல் இதோ & இதோ இந்தச் சிக்கலைத் தீர்க்க புதுயுக்தியைப் பயன்படுத்தியுள்ளேன் இனி துல்லியமாகக் கணிக்கும் என்று நம்புகிறேன் பழைய எண்ணிக்கையை அதன் பிறகு மாற்றியமைக்கிறேன்-நீச்சல்காரன் (பேச்சு) 01:14, 19 சூலை 2015 (UTC)[பதிலளி]

@நீச்சல்காரன்... பயனர்வாரியாகவும் பயனர்வெளிவாரியாகவும் சேகரித்த தரவுகள் அடங்கிய அட்டவணையையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். கூடுதலாக, 20 ஆம் தேதிக்குரிய தரவுகளையும் தந்தால், சந்தோசமே! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:14, 19 சூலை 2015 (UTC)[பதிலளி]

ஏற்கனவே நேற்றைக்கான தரவு இற்றை செய்யப்பட்டது விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2015/பயனர் புள்ளிவிவரம்(18)ல் உள்ளது. இன்று நாளையும் விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2015/பயனர் புள்ளிவிவரம்(19) & விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2015/பயனர் புள்ளிவிவரம்(20) என எடுத்துத் தருகிறேன். இந்த நேரப்புள்ளிவிவர தானியக்கத்தையும் நிறுத்தாமல் தொடர்கிறேன். மாலைக்குப் பிறகு நிறுத்திக் கொள்கிறேன். இப்புள்ளிவிவரப் பக்கங்களை வேண்டிய இடங்களில் இணைப்புத் தந்தோ பகுப்பைத் தந்தோ பயன்படுத்திக்கொள்ளுங்கள்--19:02, 19 சூலை 2015 (UTC)