விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் விக்கித்தரவு/தமிழக ஊராட்சிகள் விக்கித்தரவு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

த. சோழன்குறிச்சி ஊராட்சி (Q23732404) என்பதன் ஆங்கிலத்தலைப்பு படி, த. சோழன்குறிச்சி கிராம ஊராட்சி என்றே வர வேண்டும். இவற்றில் எது சரி. தலைப்புகளில் மாற்றம் தேவையென்றே எண்ணுகிறேன்.--உழவன் (உரை) 02:59, 13 சூலை 2017 (UTC)[பதிலளி]

எ-கா: d:Wikidata:WikiProject Kerala/Sub projects/LSGs இதை ஜினாய் டாம் ஜேக்கப் (Gnoeee) டெலிகிராமில் விக்கித்தரவு குழுவில் பகிர்ந்துள்ளார். ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 10:35, 2 சனவரி 2024 (UTC)[பதிலளி]