விக்கிப்பீடியா பேச்சு:மேற்கோள்கள்/துப்புரவும் மேம்பாடும்/2023

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு மேற்கோள்கூட இல்லாத கட்டுரைகள் சுமார் 7,225 இருக்கின்றன. தமிழ் விக்கிப்பீடியாவின் மொத்தக் கட்டுரைகளில் இது 4.82% ஆகும். இப்பணியினை செய்வதற்கானப் பரிந்துரைகளை வரவேற்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:53, 19 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

பரிந்துரை 1[தொகு]

Edit-a-thon என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் தொடர்-தொகுப்பு நிகழ்வினை நடத்துதல். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:03, 20 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

பரிந்துரை 2[தொகு]

சிறப்புக் காலாண்டு அறிவித்து, செயல்படல்: மூன்றாம் காலாண்டு 2023 (சூலை, ஆகத்து, செப்டம்பர்).

மூன்றாம் காலாண்டு 2023[தொகு]

வழக்கமாக பங்களித்து வரும் பயனர்கள் கடந்த 10 மாதங்களாக பல்வேறு துப்புரவு / செம்மைப்படுத்துதல் / ஒழுங்கமைவுப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களுக்கு சற்று ஓய்வு தரவேண்டும் என்பதற்காகவும், அவர்களுக்கு விருப்பமான மற்ற பங்களிப்புகளைச் செய்வதற்குரிய விடுதலை வேண்டும் என்பதற்காகவும் மூன்றாம் காலாண்டு 2023 எனும் திட்டத்தை நடத்த வேண்டாம் எனக் கருதுகிறேன். அதற்குப் பதிலாக, மேற்கோள்கள் திட்டத்திற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை ஆர்வமுள்ளவர்கள் செய்யலாம் என்பது எனது கருத்து. மற்றவர்களின் கருத்துகள் / பரிந்துரைகளை வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:58, 19 ஏப்ரல் 2023 (UTC)