விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு
Appearance
Edit-a-thon என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் தொடர்-தொகுப்பு நிகழ்வினை தமிழ் விக்கிப்பீடியாவில் நடத்துவதற்கான திட்டப் பக்கம்
தொடர்-தொகுப்பு என்பதற்கான வரையறை
[தொகு]- ஒரு குறிப்பிட்ட கால அளவில் விக்கிப்பீடியர்கள் ஒன்றிணைந்து தொகுத்தல். ஒன்றிணைதல் என்பது நேரில் சந்தித்தல் அல்லது இணையவழி என்பதாக இருக்கலாம். இரண்டும் கலந்ததாகவும் இருக்கலாம்.
- ஒரு குறிப்பிட்ட தலைப்பினைத் தேர்ந்தெடுத்து கவனக்குவியம் கொள்ளவேண்டும். எடுத்துக்காட்டாக, அறிவியல் அல்லது பெண்களின் வரலாறு
- விக்கிப்பீடியா எவ்விதம் இயங்குகிறது என்பது குறித்தான அறிதலை புதிய பயனர்கள் பெறும் வகையில் இருக்க வேண்டும்.