விக்கிப்பீடியா பேச்சு:மின்னஞ்சல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிப்பிடியாவைத் தொடர்புகொள்ள பரவலாக்கப்பட்ட மின்னஞ்சல் tamil.wikipedia@gmail.com ஆகும். தற்போது இங்கு வரும் மின்னஞ்சல்கள் பார்க்கப்படு, பதிலளிக்கப்பட வேண்டும் ஆகும். இதைத் தொடர்வதா இல்லையா என்று முடுவெடுகக் வேண்டும். விக்கியூடக நிறுவனத்தில் இருந்து முறையாக ஒரு மின்னஞ்லைப் பெறுதல் தகுமா என்றும் யோசிக்க வேண்டும்.


தற்போது வந்துள்ள மின்னஞ்சல்கள்[தொகு]

  • Mohamed Ali என்பவர் தமிழ் விக்கிப்பீடியா புதிர்ப் போட்டி தொடர்பாக தொடர்பு கொண்டுள்ளார்.
  • muthu rama என்பவர் தமிழ் விக்கிப்பீடியா புதிர்ப் போட்டி தொடர்பாக தொடர்பு கொண்டுள்ளார்.
  • Suraj B கட்டுரை எழுத உதவி கேட்டு அனுப்பி உள்ளார்.

இதுபோன்று எரிதம் தவிர்த்து 25 வரையான மின்னஞ்சல்கள் உள்ளன. பாரமரிக்க வேணும்.--Natkeeran (பேச்சு) 01:35, 3 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

போதியளவு அணுக்கம் தந்தால் பராமரிக்க முடியும்.--Kanags \உரையாடுக 07:49, 3 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி கனக்சு. அணுக்கத்தை அனுப்புகிறேன். --Natkeeran (பேச்சு) 14:29, 5 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]