விக்கிப்பீடியா பேச்சு:புதுப்பயனர் போட்டி/FB

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பக்கம் விக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டி பக்கத்தின் mirror பக்கம். இதனை நீக்கவோ வழிமாற்றவோ வேண்டாம். இது முகநூல் விளம்பர முயற்சியின் தாக்கத்தை அறிவதற்கு என்று தனியே உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பக்கத்திற்கு வேறு எங்கிருந்தும் இணைப்புகள் தர வேண்டாம். கட்டணம் கொடுத்து இடும் முகநூல் விளம்பரங்களில் மட்டும் இப்பக்கம் பயன்படுத்தப்படும்.

இப்பக்கம் தற்போது காப்பிடப்பட்டுள்ளது. விக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டி பக்கத்தில் நிகழும் மாற்றங்களை இங்கும் படியெடுத்து வர வேண்டும். நன்றி --இரவி (பேச்சு) 07:25, 22 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

இரவி, [1] இணைப்பை மாற்ற வேண்டும்..--Maathavan Talk 14:48, 1 சனவரி 2019 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று --இரவி (பேச்சு) 12:03, 2 சனவரி 2019 (UTC)[பதிலளி]