விக்கிப்பீடியா பேச்சு:புதுப்பயனர் போட்டி/ஒருங்கிணைப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதுப்பயனர் போட்டி வார்ப்புரு[தொகு]

பேச்சு:இலங்கை பக்கத்தில் புதுப்பயனர் போட்டிக்கான வார்ப்புரு இடப்பட்டுள்ளது. அந்த வார்ப்புரு Automatically adding template என்றும் உள்ளது. ஆனால், கட்டுரையில் 13 திசம்பர் 2018 க்குப் பின்னர் எந்த ஒரு மாற்றத்தையும் காணவில்லையே. இது எப்படி? --கலை (பேச்சு) 18:05, 26 சனவரி 2019 (UTC)[பதிலளி]

இது பயனரால் தவறாகச் சேர்க்கப்பட்டது. மீளமைக்கலாம்-நீச்சல்காரன் (பேச்சு) 23:49, 26 சனவரி 2019 (UTC)[பதிலளி]
@Kalaiarasy: புதிய பயனர்கள் ஆர்வத்தின் காரணமாக ஏதாவது ஒரு கட்டுரையை Fountain கருவியில் இட்டாலும் இப்படி வார்ப்புரு சேர்க்கப்படும். நடுவர்கள் இவற்றைக் கவனித்து நீக்கி வர வேண்டும். --இரவி (பேச்சு) 20:39, 27 சனவரி 2019 (UTC)[பதிலளி]