விக்கிப்பீடியா பேச்சு:தொழிற்கலைகள் ஆவணப்படுத்தல்/சரிபார் பட்டியல்
Appearance
@Natkeeran: இப்பக்கம் எதற்கு என்று தெரிந்துக் கொள்ளலாமா?? இப்பக்கத்தில் உள்ள தலைப்புகளை, இப்பயனர் கலைக்களஞ்சியத்தில் இடம்பெறாத வகையில் உருவாக்கியுள்ளார். அதில் ஒரு கட்டுரையில் தாங்கள் நீக்களுக்கான வார்ப்புருவை சேர்த்துள்ளீர்கள், ஆனால் இவர் அந்த வார்ப்புருவை நீக்கிவிட்டு, மேலும் அக்கட்டுரையில் உள்ளடக்கத்தை சேர்த்துள்ளார். இதை பற்றி தங்களுடைய கருத்தை தெரிவியுங்கள். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:46, 19 அக்டோபர் 2019 (UTC)