உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பயன்பாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • இரவி, முதலில் இந்த அறிவிப்பை தகவல் பதாகையாக அனைத்து பக்கங்களின் மேற்புறத்திலும் இடலாம். கண்டிப்பாக இது பல புது பயனர்களை ஈர்க்கும்.
  • நீங்கள் கொடுத்துள்ள மின்னஞ்சல் முகவரியில் tamil.wikipedia, @, gmail ஆகியவற்றிற்கு இடையில் இருக்கும் இடைவெளி, அப்படியே பிரதி எடுத்து ஒட்டும் என்னைப் போன்றவர்களை குழப்பும்.

--அராபத் (பேச்சு) 16:55, 10 மே 2013 (UTC)[பதிலளி]

அராப்பத், மற்ற பயனர்களின் கருத்துகளையும் உள்வாங்கி இன்னும் ஓரிரு நாளில் தள அறிவிப்பில் இடுவோம். மின்மடல் முகவரியை நீங்கள் சொல்லியபடி இட்டுள்ளேன். மடற்பெட்டிக்கு எரிதக் கடிதங்கள் வந்து சேராமல் இருந்தால் சரி :)--இரவி (பேச்சு) 17:03, 10 மே 2013 (UTC)[பதிலளி]
//மடற்பெட்டிக்கு எரிதக் கடிதங்கள் வந்து சேராமல் இருந்தால் சரி// சண்டையில் கிழியாத சட்டை உலகில் உண்டா இரவி :)--அராபத் (பேச்சு) 17:20, 10 மே 2013 (UTC)[பதிலளி]
:)--இரவி (பேச்சு) 14:33, 13 மே 2013 (UTC)[பதிலளி]

வரும் மடல்களை எல்லாம் இப்பக்கத்தில் தொகுத்து வைத்தால் என்ன? மடலாளரின் சம்மதம் இருந்தால்..--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:13, 29 மே 2013 (UTC)[பதிலளி]