விக்கிப்பீடியா பேச்சு:தமிழில் புகுபதிகை செய்வது எப்படி?

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரையில் உள்ள இணைப்பு சரியாக வேலை செய்யவில்லை. சரிபார்த்து, ஏற்ற இணைப்பினைத் தரவும். இக்கட்டுரையின் நோக்கம் யாது? புதுப்பயனர் ஒருங்குறியை தட்டச்சிடுவதற்குப் பதிலாக இங்குள்ள எழுத்துகளை படியெடுத்து இணைக்கவா?. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:37, 21 மார்ச் 2015 (UTC)