விக்கிப்பீடியா பேச்சு:செப்டம்பர் 17 2011, கட்டற்ற மென்பொருள் நாள் கடை, சென்னை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமைதியாச் செய்து முடிச்சுட்டுடீங்க. பாராட்டுக்கள். --Natkeeran 03:30, 18 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 11:22, 22 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
நிகழ்வு நடைபெறுமா என்று இடையில் சற்று உறுதியற்ற நிலையிருந்ததால், நிகழ்வன்று காலை வரை தள அறிவ்ப்பில் இடவில்லை. பல மணிநேராம் தனியாளாக சமாளித்த சூர்யாவிற்கே எல்லாப் புகழும் :-). --சோடாபாட்டில்உரையாடுக 03:42, 18 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
தண்டட்டி கட்டுரை விக்கிப்பீடியா கடைக்கு வருகை தந்த ஒரு தமிழ் லினக்ஸ் ஆர்வலர் எழுதியதே. நேற்று எங்களிடம் விக்கிப்பீடியா பங்களிப்பு குறித்து பேசிய அவர் உடனே இக்கட்டுரையைப் உருவாக்கியுள்ளார்.--சோடாபாட்டில்உரையாடுக 03:45, 18 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

பரிசு பெற்றதை அறிந்து மகிழ்கிறேன். எந்த வகையில் நாம் சிறப்பாகச் செய்தோம் என்று தோன்றினால், அதனை நாம் மற்ற இடங்களிலும் கடைப்படிக்கலாம். அருண்மொழி போன்ற விக்கிப்பீடியா நலம்விரும்பிகளைக் கண்டு மகிழ்ச்சி. சூரியா, தென்காசி சுப்பிரமணியன் போல இன்னும் பல மாணவர்களை நாம் கவர வேண்டும். தமிழ் விக்கிப்பீடியாவில் கலக்கி வரும் இளம் படைக்கு வாழ்த்துகள். --இரவி 03:28, 22 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

+1 --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 11:22, 22 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
சிறப்பாக நடத்திய சூரியா, அருண்மொழி, பாலா குழுவை உளமாறப் பாராட்டுகிறேன். மாணவர்களை, அதிலும் குறிப்பாகக் கட்டற்ற பங்களிப்புகளில் ஆர்வம் காட்டுபவர்களை ஈர்ப்பது மிக மிகத் தேவையானது. -- சுந்தர் \பேச்சு 08:04, 23 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]