விக்கிப்பீடியா பேச்சு:சென்னை கிறித்தவக் கல்லூரியில் தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பயிற்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதே பெயரில் மகளிர் கல்லூரி ஒன்றும், சென்னையில் உள்ளது. தாம்பரத்தில் இருக்கும் இருபாலர் கல்லூரியைத் தான் குறிப்பிடுகிறீர்கள் என்றே எண்ணுகிறேன். அருமையான இயற்கை சூழல் மிக்க வளாகம். அதனை அடைய, செங்கல்பட்டு வழியே தாம்பரம் தொடருந்து நிலையத்திற்கு வருபவர்கள் இறங்கியவுடன், வலப்புறப் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். வெளியே வந்தவுடன், அப்பாதைக்கு நேரெதிரே இக்கல்லூரி வளாகம் (100ஏக்கர்கள்)உள்ளது. சுப்பிரமணிய பாரதியும் தொடர்பு கொண்ட வரலாற்று நிகழ்விடம். சிறக்க வாழ்த்துக்கள்.--≈ உழவன் ( கூறுக ) 04:08, 26 சூலை 2013 (UTC)[பதிலளி]

நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மிகுந்த பங்கேற்புடன் கலந்து கொண்டனர்.நீங்களே சொல்லிவிட்டீர்கள் சென்னை கிறித்தவக்கல்லூரி என்பது தாம்பரம் மட்டுமே, மற்றொன்று மகளிர் கிறித்தவக் கல்லூரி நுங்கம்பாக்கம்.--117.207.111.198 10:00, 27 சூலை 2013 (UTC)[பதிலளி]
நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துகள்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 04:29, 26 சூலை 2013 (UTC)[பதிலளி]
நிகழ்வு சிறக்க வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:38, 26 சூலை 2013 (UTC)[பதிலளி]
வாழ்த்துகள்--Nan (பேச்சு) 05:02, 26 சூலை 2013 (UTC)[பதிலளி]
நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது,வாழ்த்திய உள்ளங்களுக்கு எம் நெஞ்சத்து நன்றி.--117.207.111.198 10:00, 27 சூலை 2013 (UTC)[பதிலளி]

படங்கள்[தொகு]

அக்கல்லூரி பற்றிய படங்கள் பொதுவகத்தில் இல்லை. ஆங்கில விக்கிப்பீடியாவில் இருக்கும் படங்களோ பழமையானவை. இருப்பினும் அதனை பொதுவகத்திற்கு(Commons) மாற்ற எண்ணியுள்ளேன். எனவே முடிந்தால் நிறைய படங்கள் எடுக்கக் கோருகிறேன். பொதுவகத்தில் படங்களுக்கான பதிவேற்ற வழிகாட்டல்கள் தேவையெனில், எனது மின்னஞ்சலை பயன்படுத்துக. tha.uzhavanATgmailDOTcomவணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 10:06, 27 சூலை 2013 (UTC)[பதிலளி]