விக்கிப்பீடியா பேச்சு:உங்களுக்குத் தெரியுமா/சூலை 25, 2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

//ஆர்மடில்லோ விலங்குகளின் கருக்கட்டலின் போது கருவணுவில் இருந்து நான்கு முளையங்கள் உருவாகி ஒரே மாதிரியான 4 குட்டிகள் ஈனப்படுகின்றன.//

////அதனால் தொழு நோயைப் பற்றிய ஆய்வுகளில் நல்லங்கு(Armadillo)களைப் பயன்படுத்துகின்றனர். இவ்விலங்குகளைக் கையாள்வதன்மூலமோ, இவற்றை உண்பதாலோ தொழு நோய் கண்ட விலங்கிடமிருந்து நோய் பற்றிக் கொள்ள வாய்ப்புண்டு.//

இரண்டுமே பயனுள்ள, சுவையான தகவல் தான். வேண்டுமானால், இன்னொரு நாளில் இரண்டாவது செய்தியைக் காட்சிப்படுத்தலாம். பார்க்க: உங்களுக்குத் தெரியுமா பரிந்துரைகள்--இரவி (பேச்சு) 07:02, 26 சூலை 2012 (UTC)

விக்கிப்பீடியா பேச்சு:உங்களுக்குத் தெரியுமா நகர்த்தப்பட்டுளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:13, 26 சூலை 2012 (UTC)