விக்கிப்பீடியா பேச்சு:இன்றைய சிறப்புப் படம்/2013

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிப்பீடியா பேச்சு:இன்றைய சிறப்புப் படம்/மார்ச்சு 16, 2013[தொகு]

ஏற்கனவே இன்றைய சிறப்புப் படம்/மார்ச்சு 16, 2013 பக்கத்தின் உரையாடலில் குறிப்பிட்டிருந்ததை இங்கு நினைவூட்டுகிறேன்[1]. படத்தில் உள்ள பறவைகள் மீன்கொத்தி அல்லவே. அவை பஞ்சுருட்டான் எனப்படும் பறவைகளின் அயல்நாட்டு இனமான European பஞ்சுருட்டான்கள் அல்லவா? சரிசெய்யலாமா?--பரிதிமதி (பேச்சு) 16:20, 23 மார்ச் 2013 (UTC)