விக்கிப்பீடியா பேச்சு:இன்றைய சிறப்புப் படம்/சூலை 13, 2011

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

படத்துக்கான விளக்கவுரை சற்றே மயக்கம் தருவதுபோலத் தோன்றுகிறதே? மூன்று சுற்றுக்களுக்குப் பின் வரும் எஞ்சிய பகுதியையும் சேர்த்துத்தானே π-இன் மதிப்பு வரும்? உரையின் படி எஞ்சிய பகுதி, அதாவது, 0.14..-ஐக் குறிப்பது போலத் தெரிகிறது. சரி பாரக்க வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 05:58, 13 சூலை 2011 (UTC)[பதிலளி]

நீங்கள் சுட்டிய தவறை சரி செய்துள்ளேன். இப்போதுள்ள உரையினை சரி தானா என்று மீண்டுமொரு பார்க்க வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 06:06, 13 சூலை 2011 (UTC)[பதிலளி]
சரியாக உள்ளது. நன்றி, சோடா. -- சுந்தர் \பேச்சு 07:28, 13 சூலை 2011 (UTC)[பதிலளி]