உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:இந்திய விக்கிமீடியப் பிரிவுக்கான முன்மொழிவுகள் 2013/en

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யாராவது உரையை சுருக்கமாக மொழிபெயர்க்க முடியுமா. நன்றி. --Natkeeran (பேச்சு) 13:11, 23 செப்டம்பர் 2013 (UTC)

நான் செய்துள்ள மொழிபெயர்ப்பு போதுமா? -- சுந்தர் \பேச்சு 14:01, 23 செப்டம்பர் 2013 (UTC)
நேரம் குறைவாக இருப்பதால் விக்கிமீடியா இந்தியப்பிரிவின் தளத்தில் இற்றைப்படுத்தியுள்ளேன். மாற்றங்கள் தேவையெனில் செய்துவிடலாம். -- சுந்தர் \பேச்சு 14:08, 23 செப்டம்பர் 2013 (UTC)
மச்சான் நீ கேளேன்.. என்று உதவி கேட்டுக் கொண்டே இருக்கிறோம் :) அனைவருக்கும் வேலைப்பளு :( --இரவி (பேச்சு) 14:44, 23 செப்டம்பர் 2013 (UTC)
நன்றி சுந்தர். நான் காலக்கெடுவை சரியாக புரிந்துகொள்ளவில்லை. --Natkeeran (பேச்சு) 14:58, 23 செப்டம்பர் 2013 (UTC)

குறுகிய கால கட்டத்தில் மிக சிறப்பாக சக பயனர்களுடன் ஆலோசனை செய்து உங்கள் முன்மொழிவுகளை வெளியிட்டுளீர்கள். நன்றி. இந்திய விக்கிமீடியா பிரிவும் இந்திய மொழிவாரி விக்கிபீடியா குழுக்களும் மேலும் அதிக அளவில் கருத்துப்பரிமாற்றம் செய்ய வேண்டும். நம் குறிக்கோள்களில் அதிக வித்தியாசம் இல்லை. எங்கள் பணி இயக்கங்களுக்கு துணையாக இருப்பதே. இப்போதைக்கு Resource மிகக்குறைவு. அதிவேக வளர்ச்சி வேண்டல் அவர்களுக்கு அச்சத்தை தருகிறது. ஆதலால் அடக்கி வாசிக்கவேண்டியிருக்கிறது. அடுத்த ஆண்டு அனைவரும் சேர்ந்து மேலும் சிறப்பான திட்டங்களிடலாம். இப்போதைக்கு நெடுநாள் திட்டம் உருவாக்குவதில் தொடர்ந்து விவாதங்கள் செய்யலாம். - தி சௌமியன் (கடுவுச்சொல் பிரச்சினை :))122.178.230.173 07:03, 24 செப்டம்பர் 2013 (UTC)

மிக்க நன்றி சௌமியன். :) ஆம் தமிழ் விக்கிப்பீடியர்கள் இங்கு ஆர்வமுடன் பரிந்துரைகளைக் குவித்துள்ளதில் இருந்தே விக்கிமீடியாவின் இந்தியப்பிரிவின் செயற்பாட்டுக்கு எங்கள் சமூகம் எவ்வளவு முக்கியத்துவம் தருகிறது எனத் தெரிந்து கொள்ளலாம். தொடர்ந்து கூட்டாக உழைப்போம். -- சுந்தர் \பேச்சு 08:50, 24 செப்டம்பர் 2013 (UTC)
From the replies, I feel that our short descriptions did not make our ideas clear. --Natkeeran (பேச்சு) 13:27, 24 செப்டம்பர் 2013 (UTC)
Our proposal was fairly clear. But, my understanding is that the chapter has tried to fit our proposals into their existing budget plan instead of allocating new or separate fund for our proposal. It is understandable as they didn't have much time or fund left. Let us try our best to make use of the existing budget while preparing ourself for a better plan for 2015.--இரவி (பேச்சு) 03:16, 25 செப்டம்பர் 2013 (UTC)