விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம்/உதவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
--Yousufdeen (பேச்சு) 12:05, 5 சூலை 2022 (UTC) https://ta.wikipedia.org/s/2f9a இந்த கட்டுரை விக்கியின் நடையில் இல்லை. இதனை திருத்தம் செய்யலாமா?. இது விக்கித் திட்டம் திரைப்படம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் பல பத்திகள் சொந்த/பேட்டி நடையில் உள்ளது.[பதிலளி]
தாராளமாகத் திருத்துங்கள். குறிப்பாக திரைத்துறைப் பகுதி. நன்றி.--Kanags \உரையாடுக 12:16, 5 சூலை 2022 (UTC)[பதிலளி]