உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் விக்கித்தரவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறுக்கு வழி:
WP:DATA
WP:WD

தமிழ் விக்கிப்பீடியா உள்ளிட்ட திட்டங்களில் விக்கித்தரவு பயன்பாட்டை ஊக்குவித்தல், முழுமையடையச் செய்தல், விக்கிப்பீடியர்களுக்கு விக்கித்தரவு பயிற்சி அளித்தல், விக்கித்தரவில் தமிழர் சார் தரவைப் பதிவேற்றுதல், விக்கித்தரவில் தமிழ் வழிப் பயன்பாட்டை முழுமையாக்குதல் ஆகிய நோக்கங்களுக்காக விக்கித் திட்டம் விக்கித்தரவு செயற்படும்.

செய்ய வேண்டிய பணிகள்

[தொகு]
  • தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகள் அனைத்துக்கும் விக்கித்தரவில் உருப்படிகளை உருவாக்குதல்
  • தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகள் அனைத்துக்கும் விக்கித்தரவில் விக்கியிடை இணைப்புகளைச் சேர்த்தல்
  • விக்கித்தரவு இடைமுகப்பு, பண்புகள், விவரிப்புகள் தமிழாக்கம்
  • தமிழர் சார் தரவுகளுக்கு ஏற்ப உருப்படிகள், பண்புகள் உள்ளிட்ட இதர விக்கித்தரவு தேவைகளை நிறைவு செய்தல்
  • தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள துடுப்பாட்டக்காரர்கள், ஊராட்சிகள் போன்ற தரவு சார் கட்டுரைகளுக்கான விக்கித்தரவு உருப்படிகளை முழுமையான பண்புகள், தரவுகளுடன் உருவாக்குதல்

தேவைப்படும் விவரங்கள்

[தொகு]
  • விக்கியிடை இணைப்புகள் இல்லாத தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகள் பட்டியல் ?
  • விக்கித்தரவின் அடிப்படையில் தமிழர் தொடர்பாக உருவாக்க வேண்டிய கட்டுரைகளின் பட்டியல்
  • விக்கித்தரவில் இன்னும் மொழிபெயர்க்காமல் இருக்கும் பண்புகள், உருப்படிகள் பட்டியல்
  • விக்கித்தரவு இடைமுகப்பு மொழிபெயர்ப்பு தொடர்பான பக்கம், பட்டியல்
  • உடனடியாக தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பயன்படுத்தக்கூடிய Query வினவல்கள் பட்டியல்

துணைத் திட்டங்கள்

[தொகு]

உறுப்பினர்கள்

[தொகு]

கருவிகள்

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]