விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு 2024/நிதி நல்கை பெறுவதற்கான திட்டமிடல்
இது ஒரு வரைவு மட்டுமே. உங்கள் கருத்துகளை விக்கிப்பீடியா பேச்சு:தொடர்-தொகுப்பு 2024/நிதி நல்கை பெறுவதற்கான திட்டமிடல் இல் இட்டு இப்பக்கத்தினை மேம்படுத்த உதவுங்கள்.
நிகழ்வு விவரங்கள்[தொகு]
- தேதிகள்: செப்டம்பர் 28, 29 (சனி, ஞாயிறு)
- கலந்துகொள்வோர்: 25 பேர்.
- இந்தியப் பயனர்கள்: 23 பேர்.
- இலங்கைப் பயனர் ஒருவர்.
- மலேசியப் பயனர் ஒருவர்.
நிகழ்வின் வடிவம்[தொகு]
- முதல் நாள்: நாளின் முதல் பகுதியில், கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை கையாளுவதற்கான செயல்வழியை அடைதல். இரண்டாம் பகுதியில், செம்மைப்படுத்துதல் பணியில் ஈடுபடுதல்.
- இரண்டாம் நாள்: நாளின் முதல் பகுதியில், மேற்கோள் இல்லாத கட்டுரைகளில் மேற்கோள்கள் சேர்ப்பது குறித்தான செயல்வழிகளை அடைதல். இரண்டாம் பகுதியில், மேற்கோள்கள் சேர்க்கும் பணியில் ஈடுபடுதல்.
தொடர்ந்து செயல்படுதல்[தொகு]
- விக்கி மாரத்தான் 2024: அக்டோபர் 2 (இந்தியாவில் விடுமுறை நாள்) அல்லது அக்டோபர் 6 (ஞாயிற்றுக்கிழமை)
- சிறப்புக் காலாண்டு (அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2024): விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல்/2024
- சிறப்புக் காலாண்டு (சனவரி, பிப்ரவரி, மார்ச்சு 2025): விக்கிப்பீடியா:மேற்கோள்கள்/துப்புரவும் மேம்பாடும்/2025
நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கு[தொகு]
கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்[தொகு]
எண் | நிகழ்வு / திட்டம் | இலக்கு | விவரம் |
---|---|---|---|
1 | தொடர்-தொகுப்பு நாள் (28-செப்டம்பர்-2024) |
60 கட்டுரைகள் | தொடர்பங்களிப்பாளர்கள் 10 பேர் x 3 கட்டுரைகள் மற்ற பங்களிப்பாளர்கள் 15 பேர் x 2 கட்டுரைகள் |
2 | விக்கி மாரத்தான் | 25 கட்டுரைகள் | 25 பேர் x 1 கட்டுரை |
3 | சிறப்புக் காலாண்டு (அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2024) |
250 கட்டுரைகள் | 25 பேர் x 10 கட்டுரைகள் |
மொத்தம் | 335 கட்டுரைகள் | - |
மேற்கோள்கள் சேர்த்தல்[தொகு]
எண் | நிகழ்வு / திட்டம் | இலக்கு | விவரம் |
---|---|---|---|
1 | தொடர்-தொகுப்பு நாள் (29-செப்டம்பர்-2024) |
350 கட்டுரைகள் | தொடர்பங்களிப்பாளர்கள் 10 பேர் x 20 கட்டுரைகள் மற்ற பங்களிப்பாளர்கள் 15 பேர் x 10 கட்டுரைகள் |
2 | விக்கி மாரத்தான் | 150 கட்டுரைகள் | 25 பேர் x 6 கட்டுரைகள் |
3 | சிறப்புக் காலாண்டு (சனவரி, பிப்ரவரி, மார்ச்சு 2025) |
1250 கட்டுரைகள் | 25 பேர் x 50 கட்டுரைகள் |
மொத்தம் | 1750 கட்டுரைகள் | - |
செலவுக் கணக்கீடு[தொகு]
எதிர்பார்க்கப்படும் மொத்தச் செலவு = ₹2,54,800 ($3,060)
- விரிவான தகவல்களுக்கு, காண்க: திட்டமிடல்