விக்கிப்பீடியா:துடுப்பாட்டம்/ஆண்டு நிறைவுகள்/ஆகத்து 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆகஸ்ட் 2
  • அயர்லாந்து அணி வீரர் டிம் முர்டாக் பிறந்தார். முழுவல்லாளரான இவர் ஒரு ஆட்டப் பகுதியில் 5 மட்டையாளர்களை வீழ்த்திய முதல் அயர்லாந்து வீரர் ஆவார். லார்ட்சு மைதானத்தில் இந்த வீழ்த்தல்களை நிகழ்த்தியதன் மூலம் லார்ட்சு மாண்புப் பலகையில் இவரது பெயர் இடம்பெற்றது.