விக்கிப்பீடியா:தமிழ் விக்கிமீடியாத் திட்டங்கள் பெற்ற நிதிநல்கைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிமீடியாத் திட்டங்கள் பெற்ற நிதிநல்கைகள் என்ற இத்திட்டப்பக்கம், முனைப்போடு செயற்படும் பல தமிழ் விக்கிமீடியர்க்கு உறுதுணையாக இருக்கும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது. வெளிப்படைதன்மையே கட்டற்ற சமூகத்தினை வளர்த்தெடுக்கும் என்பதால் ஒருங்கிணைக்க வாரீர்!

நிதிநல்கை விண்ணப்பங்கள்[தொகு]

  • விக்கிமீடிய அறக்கட்டளை விண்ணப்பங்களை பிளக்சு தளத்தில் தான் விண்ணப்பிக்கச் சொல்கிறது. பின்பு சரிபார்க்கப்பட்டவை விண்ணப்பங்களை குறிப்பிட்டவர்களை விக்கியின் பொதுதளத்தில் வெளியிடுவர். விண்ணப்பங்கள் பல வகைப்படும். தனிநபருக்கான விண்ணப்பம் அல்லது பயனர்களின் கூட்டு விண்ணப்பம் பெரும்பாலும் விரைவு நிதி(Rapid fund) என அழைக்கப்படுகிறது. இதுவரை இம்முறையில் வெளியிடப்பட்டுள்ள பல மொழியினர் விண்ணப்பங்களை வெளிப்படையாக நீங்கள் காண இயலும். காண்க: meta:Category:Rapid/Proposals ஆனால் அவைகளை, குறிப்பிட்ட அணுக்கம் உள்ளவரே தொகுக்க இயலும். ஆனால், எப்பயனரும் பின்னூட்டங்களை, விண்ணப்பங்களின் பேச்சுப்பக்கத்தில் மட்டுமே தெளிவான, குறிப்பான உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தலாம். ஏனெனில், பொதுவாக குறிப்பிடாமல் குறிப்பான எண்ணங்களுக்கு விரைந்து பின்னூட்டங்களை அளிப்பர்.
  • CSI-India நேரடியாக, இதற்கென உள்ள விக்கிப்பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். காண்க: [[]]

தமிழ் விக்கிப்பீடியா[தொகு]

நிதிநல்கை அளித்தவர்[தொகு]

  • விக்கிமீடிய அறக்கட்டளை (WMF (Wikimedia foudation))
  • CSI-India (Center for Internet Society)
    • கூகுள் நிறுவனம்

கால அடிப்படையில் விண்ணப்பங்கள்[தொகு]

  1. 2011: TamilWiki Media Contest - meta:Grants:Tamil Wikimedians/TamilWiki Media Contest
  2. 2013: TamilWiki 10 years - meta:Grants:Ravidreams_-_Tamil_Wikimedians/TamilWiki_10_years
  3. 2017: Tamil Wikipedia - Wikiproject 15 meta:Grants:Project/Rapid/Tamil wikipedia/Wikiproject15-2017
  4. 2017: Global voices summit meta:Grants:TPS/Sivakosaran/Global Voices Summit 2017
  5. 2018:meta:Grants:Project/Rapid/Tamil wikipedia/Wikiproject15-2018
  6. 2019: Jaffna Tamil Wikipedia meta:Grants:Conference/Sivakosaran/Tamil Wikipedia 16 Years Celebrations
  7. 2020: meta:Grants:Project/Rapid/Sivakosaran/Tamil Wikipedia New User Contest for Students in Sri Lanka - 2020
  8. 2022: Wikimania (Tamil Wikimedia Community) meta:Wikimania 2022/Scholarships/Tamil Wikimedia Community
  9. 2022: Wikmedia Hackathon meta:Grants:Project/Rapid/Wikimedia Hackathon 2022 VGLUG Villupuram,TamilNadu
  10. 2023:meta:Grants:Programs/Wikimedia Community Fund/Rapid Fund/Workshops for College Teachers and Students to facilitate content improvement of articles in Tamil Wikipedia (ID: 22160660)

தமிழ் விக்கிமூலம்[தொகு]

நிதிநல்கை அளித்தவர்[தொகு]

  • விக்கிமீடிய அறக்கட்டளை (WMF (Wikimedia foudation))
  • CIS-India (Center for Internet Society)
  • கணியம் அறக்கட்டளை

கால அடிப்படையில் விண்ணப்பங்கள்[தொகு]

  • தமிழ் விக்கிமூலம் பெற்ற நிதிநல்கை விவரங்களை, இப்பகுப்பில் காணலாம்.
  1. 2018: meta:Grants:Project/Rapid/Balajijagadesh/Tamil wikisource proofread contest 2018
  2. 2020 : EDIT-A-THON for School Students
  3. 2022: One of the activities in CIS annual plan to work with Tamil Wikimedians to create a Wikisource Android application meta:Grants:Programs/Wikimedia Community Fund/Annual plan of the Centre for Internet and Society Access to Knowledge
  4. 2023: meta:Grants:Programs/Wikimedia Community Fund/Rapid Fund/Acquisition of the missing pages and books of Tamil Nadu Nationalised books for Tamil Wikisource - Phase 2 (ID: 22291834)