விக்கிப்பீடியா:தமிழ் இலக்கணக் கையேடு
Jump to navigation
Jump to search
இங்கு எழுதும் சிலர் தமிழ் மாணவர்களாகவே இருக்கின்றோம். எமது எழுத்துக்களில் சில பல இலக்கணத் தவறுகள் இருக்கின்றன. ஒருவரின் கட்டுரையைப் பிற பயனர்கள் மேம்படுத்தும் பொழுது இத்தவறுகள் இனம் காணக்கூடியதாக இருக்கின்றன. அவற்றுள் பொதுவான பிழைகளை இங்கே அலசி அவற்றைத் தவிர்ப்பதற்கு முயல்வதும், தமிழில் தவறின்றியும் தெளிவோங்கவும் எழுதுவதற்கு உதவக்கூடிய உசாத்துணைகளைச் சேகரிப்பதுமே இக்கையேட்டின் குறிக்கோளாகும்.
தமிழில் எழுதும் பொழுது கவனிக்கத்தக்க சில இலக்கண விதிகள்[தொகு]
- "வேற்றுமை உருபு விரிந்து வருமாறு வாக்கியங்கள் எழுதுவதே சிறப்பு. வேற்றுமை உருபு இல்லாமல் எழுதுவது பொருள் தடுமாற்றம் ஏற்படுத்தக்கூடும்" – தமிழில் பிழைகள் தவிர்ப்போம்! (நூல்)
இலக்கணக் குறிப்புகள்[தொகு]
- வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்
- வேற்றுமை (தமிழ் இலக்கணம்)
- சேர்த்தலும் பிரித்தலும்
- புணர்ச்சி (இலக்கணம்) (புணர்ச்சி=சந்தி விதிகள்)
- மொழிமுதல் எழுத்துக்கள்
இவற்றையும் பார்க்க[தொகு]
- A
- பகுப்பு:தமிழ் இலக்கணம் - பகுப்பு
- மயங்கொலிச் சொற்கள்
- தமிழ் இலக்கணக் குறியீடுகளுக்கு நேரான ஆங்கிலச் சொற்கள்
- தமிழ் ஆங்கிலம் இலக்கண ஒப்பீட்டு அட்டவணை
- கிரந்த எழுத்துக்கள்
- உகர ஊகார உயிர்மெய் எழுத்து வடிவ சீர்திருத்தம்
- B