தமிழில் பிழைகள் தவிர்ப்போம்! (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழில் பிழைகள் தவிர்ப்போம்!
நூல் பெயர்:தமிழில் பிழைகள் தவிர்ப்போம்!
ஆசிரியர்(கள்):அ.சா குருசாமி
வகை:மொழியியல்
துறை:தமிழ் இலக்கணம்
காலம்:2000
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:168
பதிப்பகர்:நர்மதா
பதிப்பு:2000
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு முழு உரிமை
பிற குறிப்புகள்:மாணவருக்கென ஒரு எளிய முறை வழிகாட்டி

தமிழில் பிழைகள் தவிர்ப்போம் எளிய நடையில் தமிழ் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூல். குறிப்பாக எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழில் எழும் பல ஐயப்பாடுகளுக்குத் தகுந்த திருத்தங்களும் விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.

வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம் கட்டுரையில் சுட்டப்பட்டுள்ள உதாரணங்கள் இந்நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன.