விக்கிப்பீடியா:சிறப்பு மாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறிப்பிட்ட பணியொன்றை, தேர்ந்தெடுக்கப்பட்ட மாதம் முழுவதும் பயனர்கள் ஒன்றிணைந்து செய்வதற்கான தொடர்த் திட்டம்.

வரைவும், செயலாக்கமும்[தொகு]

எந்தவொருப் பயனரும் முன்னெடுப்புச் செய்யலாம். வரைவு ஒன்றினை திட்டப் பக்கமாக உருவாக்கி, அதன் பேச்சுப் பக்கத்தில் உரையாடி, மற்றப் பயனர்களின் கருத்தறியலாம். அதன் அடிப்படையில் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தலாம்.

எடுத்துக்காட்டுகள்:

  1. பகுப்புகளை ஒழுங்கமைவு செய்தல் போன்ற சீரமைப்புப் பணிகள்
  2. மேற்கோள்/ஆதாரம் இல்லாத கட்டுரைகளில் மேற்கோள்கள்/ஆதாரங்கள் சேர்த்தல் போன்ற மேம்பாட்டுப் பணிகள்

செயலாக்கம் பெற்ற சிறப்பு மாதங்கள்[தொகு]

  1. விக்கிப்பீடியா:செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்பு மாதம் - அக்டோபர் 2022 - கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளைச் செம்மைப்படுத்துதல்
  2. விக்கிப்பீடியா:ஒழுங்கமைத்தல் பணிக்கான சிறப்பு மாதம் - நவம்பர் 2022 - பகுப்புகளை ஒழுங்கமைத்தல்
  3. விக்கிப்பீடியா:செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்பு மாதம் - டிசம்பர் 2022 - தமிழக ஆசிரியர்கள் எழுதியக் கட்டுரைகளைச் செம்மைப்படுத்துதல்

செயலாக்கம் பெற்ற சிறப்புக் காலாண்டுகள்[தொகு]

  1. விக்கிப்பீடியா:செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு - முதல் காலாண்டு 2023 - கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளைச் செம்மைப்படுத்துதல்
  2. விக்கிப்பீடியா:செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு - இரண்டாம் காலாண்டு 2023 - தமிழக ஆசிரியர்கள் எழுதிய கட்டுரைகளைச் செம்மைப்படுத்துதல்
  3. அலுவல்முறையில் இயக்கப்படாத காலாண்டுத் திட்டம் (சூலை, ஆகத்து, செப்டம்பர் 2023) - மேற்கோள்கள் தொடர்பான திட்டத்திற்குரிய ஆயத்தப் பணிகள்.

பரிந்துரைகள்[தொகு]

  1. அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2023 (காலாண்டுத் திட்டம்) - கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளைச் செம்மைப்படுத்துதல்