விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/யூலை 15, 2015

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • செப்பெலின் தொடுப்பு (Zeppelin bend) என்பது இரு கயிறுகளைத் தொடுப்பதற்கான பாதுகாப்பானதும், இலகுவாகப் போடத்தக்கதும், சிக்கு ஆகாததுமான ஒரு தொடுப்பு முடிச்சு ஆகும்.
  • கலிப்பாவின் நான்காவது உறுப்பான அம்போதரங்கம் நீரலை போல குறைந்து செல்லும் சீரடிகளால் அமையும்.
  • உயிரகச்செதுக்கு (Biopsy) என்பது நோயை ஆய்வுறுதி செய்வதில் பயன்படும் ஓர் உயிரினத்தின் உடலில் இருந்து பெறப்பட்ட உயிரணுக்கள், அல்லது இழையங்களை ஆய்வுசெய்யும் மருத்துவ சோதனை அல்லது அப்படியான மருத்துவ சோதனையில் பெறப்படும் மாதிரி ஆகும்.