விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 5, 2024

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூனல் முதுகுத் திமிங்கிலம் பிற கூனல் முதுகுத் திமிங்கலங்களை தொடர்புகொள்வதற்கோ அல்லது உணவு தேடுவதற்கான வழிமுறையாகவோ வால் படகோட்டம் செய்யப்படுவதாக நம்பப்படுகிறது.

படம்: Giles Laurent
தொகுப்பு · சிறப்புப் படங்கள்