விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 8, 2015
Jump to navigation
Jump to search
![]() |
|
ஈரான் நாட்டின் குங்குமப்பூ இழைகளின் குவியல். இதன் ஒவ்வொன்றின் நீளமும் சுமார் 20 மிமீ இருக்கும். இது சாஃப்ரன் குரோக்கசு என்னும் செடியின் மலரில் இருந்து பெறப்படும் மசாலாப் பொருள் ஆகும். எடையின் அடிப்படையில் உலகின் விலை உயர்ந்த மசாலாப் பொருள் இது ஆகும். உணவாக மட்டுமல்லாது நறுமணப் பொருளாகவும், சாயம் ஏற்றவும், மருந்தாகவும் இது பயன்படுகின்றது. படம்: இரெய்னர் சென்சு |