உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 23, 2006

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{texttitle}}}

பூனை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி ஆகும். இவை மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் சைவ உணவையும் உண்கின்றன. இவை பொதுவாக 2.5 லிருந்து 7 கிலோ வரை எடை கொண்டவையாக இருக்கின்றன. பூனைகள் இரவில் நன்றாகப் பார்க்கும் திறன் கொண்டவை. படத்தில் பிறந்து ஆறு வாரங்களேயான பூனைக்குட்டி ஒன்று காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்