விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 17, 2006

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{texttitle}}}

அப்பல்லோ 11 பயணத்திட்டத்தின் மூலம் முதன் முதலில் நிலவில் இறங்கிய விண்வெளி வீரர்களில் ஒருவரான பஸ் ஆல்ட்ரின், நிலவில் அமெரிக்கக் கொடியை நட்டு வணக்கம் செலுத்துவதை இப்படம் காட்டுகிறது. அப்பல்லோ 11 பயணத்திட்டமே நிலவில் முதன்முதலில் ஆளிறங்கிய நிகழ்வாகும். இது அப்பல்லோ திட்டத்தில் ஐந்தாவது ஆளேற்றிய பயணத் திட்டமாகும்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்