விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/திசம்பர் 24, 2014
Appearance
கிறித்துமசு மகிழ்ச்சிப் பாடல் (Christmas carol) என்பது கிறித்து பிறப்பு விழாவையோ குளிர் காலத்தையோ மையக்கருவாகக் கொண்ட பாடல் வகையாகும். இவ்வகை இசை கிபி 13ஆம் நூற்றாண்டில் துவங்கினாலும் மிக அண்மைய காலமாகவே தேவாலயங்களில் இடம்பெறவும் கிறித்துமசு விழாவுடன் தொடர்பு படவும் தொடங்கியது. படத்தில் கிறித்துமஸ் அன்று தேவாலயத்தில் மகிழ்ச்சிப் பாடல் பாடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் காட்டப்பட்டுள்ளனர். படம்: கிளாகர் |