விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டெம்பர் 21, 2008

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{texttitle}}}

சமிபாடு (அல்லது செரிமானம்) (Digestion) என்பது, உறிஞ்சப்படுவதற்கு வசதியாக உணவில் உள்ள வேதிப்பொருட்கள் உடலினுள் உடைக்கப்படுவதைக் குறிக்கும். படம் சமிபாடுடன் தொடர்புடைய பல்வேறு உடல் உறுப்புக்களைக் (சமிபாடுத் தொகுதி) காட்டுகிறது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்