விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 22, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{texttitle}}}

உரசிணைப்பி, பொறிக்கும் பற்சக்கரப் பெட்டிக்கும் இடையே உள்ள பாகமாகும். இது பொறியின் முழுத்திறனும் செலுத்த அமைப்புக்குச் (transmission system) செல்லாமலிருக்கப் பயன்படுத்தப்படுகிறது. படத்திலுள்ள கூம்பு-உரசிணைப்பியின் பாகங்களாவன 1 - கூம்புகள்; 2 - செலுத்தல் தண்டு; 3 - உராய்வுப் பொருள்; 4 - சுருள்; 5 - உரசிணைப்பிக் கட்டுப்பாடு; 6 - சுழல்திசை (இரு பக்கமும்).

படம்: ஸ்விபெர்.டீ
தொகுப்பு · சிறப்புப் படங்கள்