செலுத்தற்றண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செலுத்தற்றண்டு (Shaft) ஒரு அடிப்படை இயந்திர பாகம் ஆகும். இது இயக்க ஆற்றல் உற்பத்தி செய்யப்படும் இடத்தில் இருந்து அது பயன்படும் இடத்துக்கு எடுத்துசெல்லும் ஒரு தண்டு அல்லது தடி போன்ற ஒரு பாகம் ஆகும். உள் எரி பொறி, மின்னோடி போன்றவையின் முறுக்கு விசை ஆற்றலை சுழல் இயக்கமாக செலுத்தற்றண்டு இயக்க தொடரிக்கு (Powertrain) எடுத்து வருகிறது.

இவற்றையும் பாக்க[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செலுத்தற்றண்டு&oldid=255438" இருந்து மீள்விக்கப்பட்டது