விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 7, 2015

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Simple CV Joint animated.gif

இயங்குவியல் என்பது மரபார்ந்த விசையியலின் ஒரு பிரிவாகும். இது ஒரு புள்ளியின் இயக்கத்தையோ ஒரு பொருளின் இயக்கத்தையோ பற்றி விவரிக்கும் பிரிவாகும். இதில் விசை, திசைவேகம், முடுக்கம் போன்ற காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. படத்தில் மாறாத் திசைவேகம் கொண்ட இணைப்பின் அசைவுப்படம் காட்டப்பட்டுள்ளது.

படம்:சிமெல்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்