விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்)/தமிழ் விக்கிமீடியச் செய்திகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விக்கிமூலம்-தானியங்கி வேண்டுகோள்[தொகு]

நம் விக்கிமூலத்திட்டத்தில், பங்களிப்பாளர் எண்ணிக்கை குறைவு என்பதாலும், அங்கு நடப்பதை பிறரும் அறிய வேண்டும் என்ற நோக்கத்திலும் இதனை இங்கு தெரிவிக்கிறேன். விக்கிமூலத்தில் ஏறத்தாழ 4இலட்சம் பக்கங்களை பராமரிக்க, மேம்படுத்த,Info-farmerBot என்ற பெயரில், இங்கு தானியங்கிக்கு விண்ணப்பித்துள்ளேன். கலந்து கொண்டு கருத்திடுக. வணக்கம்.உழவன் (உரை) 07:58, 21 மே 2016 (UTC)

விக்கிமூலம்-எழுத்துணரித்தரவு மேம்பாட்டு பரிந்துரை ஆலோசனை[தொகு]

s:விக்கிமூலம் பேச்சு:நாட்டுடைமை நூல்களின் எழுத்துணரித்தரவு மேம்பாட்டுத் திட்டம்#பரிந்துரைகள் பக்கத்தில் உரிமப் பக்கம் குறித்து மாற்றுக் கருத்து இருப்பின் தெரியபடுத்தவும்.-- உழவன் (உரை) 07:00, 27 மே 2016 (UTC)

  • இங்கு அறிவிக்கப்பட்டு பத்து நாட்கள் முடிந்தன. நாளை மேற்கூறிய 2000க்கும் மேற்பட்ட பக்கங்களில் இணைந்த உரிமத்தரவு, அதே வடிவத்தோடு தானியங்கியால் விக்கிமூலத்தில் இற்றைப்படுத்தப்படும்.வணக்கம்.-- உழவன் (உரை) 03:22, 5 சூன் 2016 (UTC)