விக்கிப்பீடியா:ஆசிய மாதம்/2018/நேரடி சந்திப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 தொகுப்பிற்காக நேரடி சந்திப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் தொடர் தொகுப்பு-நேரடி சந்திப்பு

இடம்[தொகு]

கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு (FSFTN)
எண்: 5/350, பழைய மகாபலிபுரம் ரோடு,
தம்பிவிலாஸ் உணவகம் எதிரில்,
நேரு நகர்,
துறைப்பாக்கம்,
சென்னை - 600097.

நிகழ்வு விவரங்களை இங்கே காணலாம்

நாள்[தொகு]

  • நவம்பர் மாதம் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.

பங்குபெற விரும்பும் பயனர்கள்[தொகு]

  1. --நந்தினிகந்தசாமி (பேச்சு) 13:34, 4 நவம்பர் 2018 (UTC)Reply[பதில் அளி]
  2. த.சீனிவாசன் (பேச்சு) 12:59, 9 நவம்பர் 2018 (UTC)Reply[பதில் அளி]
  3. --உமாசங்கர் (பேச்சு) 12:26, 14 நவம்பர் 2018 (UTC) - எனது அலுவலகப் பணியின் காரணமாக என்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி!! --உமாசங்கர் (பேச்சு) 06:17, 26 நவம்பர் 2018 (UTC)Reply[பதில் அளி]
  4. பாலாஜி (பேச்சு) (கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு)