உள்ளடக்கத்துக்குச் செல்

வால்ட் டிஸ்னி உலகம்

ஆள்கூறுகள்: 28°25′7″N 81°34′52″W / 28.41861°N 81.58111°W / 28.41861; -81.58111
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வால்ட் டிஸ்னி உலகம்
நிறுவுகைஅக்டோபர் 1, 1971 (54 ஆண்டுகள் முன்னர்) (1971-10-01)
தலைமையகம்டீம் டிஸ்னி ஒர்லாண்டோ
முதன்மை நபர்கள்
  • ஜெப் வாக்லே (தலைவர்)
  • ஜாசன் கிர்க், துணைத் தலைவர் (கேளிக்கைப் பூங்கா)
  • மரிபெத் பிசினெர், துணைத்தலைவர் (விருந்தினர் இல்லம்)[1][2]
தொழில்துறைகேளிக்கைப் பூங்கா & விருந்தோம்பல்
பணியாளர்77,000+[3]
தாய் நிறுவனம்டிஸ்னி அனுபவங்கள்
இணையத்தளம்disneyworld.com

வால்ட் டிஸ்னி உலகம் (Walt Disney World) அல்லது வோல்ட் டிஸ்னி உலக ஓய்விடம் சுருக்கமாக டிஸ்னி உலகம் என்பது உலகின் மிக அதிகமானோர் செல்லும் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு ஓய்விடமாகும். இது அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பியூனா விஸ்டா என்ற ஏரியில் அமைந்துள்ளது.[4] வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் பராமரிக்கப்படும் இவ்விடத்தின் பரப்பளவு 30,080 ஏக்கர் (12,173 ஹெக்டயர்; 47 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டது. வால்ட் டிஸ்னி உலகில் நான்கு கேளிக்கைப் பூங்காக்களும் மற்றும் இரண்டு நீர்ப் பூங்காக்களும், இருப்பத்து நான்கு ஓய்வு விடுதிகளும் மற்றும் இரு ஆரோக்கிய நீரூற்று மற்றம் உடற்பயிற்சி நிலையங்கள், ஐந்து கோல்ப் விளையாட்டிடங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. 28°25′7″N 81°34′52″W / 28.41861°N 81.58111°W / 28.41861; -81.58111

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Reed, Molly (July 20, 2021). "More Disney World resorts, restaurants reopen after a year of updates". WKMG இம் மூலத்தில் இருந்து October 10, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231010051810/https://www.clickorlando.com/news/local/2021/07/20/more-disney-world-resorts-restaurants-reopen-after-a-year-of-updates/. 
  2. The Walt Disney Company(May 18, 2020). "New Leadership Team Announced At Disney Parks, Experiences And Products". செய்திக் குறிப்பு.
  3. "Fact Sheet" (PDF). டிஸ்னி பூங்காக்கள், அனுபவங்கள் மற்றும் உற்பத்திகள். February 2020. Archived (PDF) from the original on 2020-02-20. Retrieved February 20, 2020.
  4. Mannheim, Steve (2002). Walt Disney and the Quest for Community. Aldershot, Hampshire, England: Ashgate Publishing Limited. pp. 68–70. ISBN 0-7546-1974-5.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்ட்_டிஸ்னி_உலகம்&oldid=4364581" இலிருந்து மீள்விக்கப்பட்டது