கேளிக்கைப் பூங்கா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

கேளிக்கைப் பூங்கா (Amusement park) என்பது பெரும் தொகை மக்களை மகிழ்விக்கக்கூடிய பல்வேறு சவாரிகளையும், பொழுதுபோக்குக்களையும் கொண்ட ஒரு இடம் ஆகும். சிறுவர்கள், இளையோர்களை சிறப்பாக கவரும் வண்ணம் இந்த பூங்காக்கள் அமைகிறன. பொதுவான நகர பூங்காக்களில் இருந்து இவை பெரிதும் மாறுபட்டவை. இங்கு செல்வதற்கு கட்டணம் அறவிடப்படுகிறது.