உள்ளடக்கத்துக்குச் செல்

வால்சர்பெர்க்

ஆள்கூறுகள்: 50°45′17″N 6°01′15″E / 50.75472°N 6.02083°E / 50.75472; 6.02083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வால்சர்பெர்க்
ஆஃகன் நகரில் இருந்து வால்சர்பெர்க் மலை
உயர்ந்த புள்ளி
உயரம்322.4 m (1,058 அடி)
ஆள்கூறு50°45′17″N 6°01′15″E / 50.75472°N 6.02083°E / 50.75472; 6.02083
பெயரிடுதல்
மொழிபெயர்ப்புவால்ஸ் மலை
பெயரின் மொழிஆங்கிலம்
புவியியல்
நெதர்லாந்து
அமைவிடம் லிம்பர்க், நெதர்லாந்து

வால்சர்பெர்க் (Vaalserberg) மலை 322.4 மீட்டர் உயரம் கொண்டது[1] (1,058 ft). இது நெதர்லாந்து நாட்டின் உயரமான பகுதி ஆகும். இது லிம்பர்க் மாகாணத்தில் அமைந்துள்ளது. நெதர்லாந்து நாட்டின் தென் கோடி முனை ஆகும்.

முனை எல்லை பகுதி[தொகு]

மூன்று நாடு எல்லைப்புள்ளி

வால்சர்பெர்க் பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனி ஆகிய மூன்று நாடு எல்லைப்புள்ளி பகுதியாகும். இடச்சு மொழியில் (Drielandenpunt) மூன்று நாடு புள்ளி, இடாய்ச்சு மொழியில் (Dreiländereck) மூன்று நாடு முனை மேலும் பிரெஞ்சு மொழியில் (Trois Frontières) மூன்று நாடு எல்லை என வழங்கப்படுகிறது.

மூன்று நாடு எல்லைப்புள்ளி

மேற்கோள்கள்[தொகு]

  1. இடச்சு மொழி J.A. te Pas, Nederland van laag tot hoog, NGT Geodesia 1987 nr. 7/8 pp. 273-275
"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்சர்பெர்க்&oldid=2605736" இலிருந்து மீள்விக்கப்பட்டது