லிம்பர்க் (நெதர்லாந்து)

ஆள்கூறுகள்: 51°13′N 5°56′E / 51.217°N 5.933°E / 51.217; 5.933
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிம்பர்க்
மாகாணம்
லிம்பர்க்-இன் கொடி
கொடி
லிம்பர்க்-இன் சின்னம்
சின்னம்
பண்: "Limburg mijn Vaderland"
"Limburg My Fatherland"
நெதர்லாந்தில் லிம்பர்க்
நெதர்லாந்தில் லிம்பர்க்
ஆள்கூறுகள்: 51°13′N 5°56′E / 51.217°N 5.933°E / 51.217; 5.933
நாடுநெதர்லாந்து
Inclusion1867
தலைநகரம்மாஸ்ட்ரிக்ட்
அரசு
 • Governor[1]Theo Bovens (CDA)
பரப்பளவு
 • Land2,153 km2 (831 sq mi)
 • நீர்56 km2 (22 sq mi)
பரப்பளவு தரவரிசை9வது
மக்கள்தொகை (2006)
 • Land1,131,938
 • தரவரிசை6வது
 • அடர்த்தி530/km2 (1,400/sq mi)
 • அடர்த்தி தரவரிசை4வது
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுNL-LI
Religion (2003)Roman Catholic 78%
Protestant 2%
Others 5%
Non-religious 15%
இணையதளம்www.limburg.nl

லிம்பர்க் (/ˈlɪmbɜːrɡ/, டச்சு ஒலிப்பு: [ˈlɪmbʏrx] (கேட்க); இடச்சு : (Nederlands-)Limburg; பிரெஞ்சு மொழி: Limbourg, பிரெஞ்சு உச்சரிப்பு: ​[lɛ̃buʁ]) நெதர்லாந்து நாட்டின் 12 மாகாணங்களில் இது தென் எல்லையில் அமைந்துள்ளது. இது நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு வடக்கு மற்றும் தெற்காக பரவியுள்ளது. கெல்டர்லேண்டு பகுதிக்கு தெற்கே இதன் எல்லை அமைந்துள்ளது. இதன் தென்மேற்கு மற்றும் தெற்கே பெல்ஜியம் நாட்டு எல்லைகள் உள்ளது. வடக்கு மற்றும் வடமேற்கே வட பிராபினட் மாகாணம் அமைந்துள்ளது. கிழக்கு எல்லை முழுவதும் ஜெர்மனி நாட்டுடன் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  • (in Dutch) J.A. te Pas, Nederland van laag tot hoog, NGT Geodesia 1987 nr. 7/8 pp. 273-275
  1. Limburg is the only province in the Netherlands that informally calls the King's Commissioner a Governor.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிம்பர்க்_(நெதர்லாந்து)&oldid=2668461" இலிருந்து மீள்விக்கப்பட்டது