வார்ப்புரு பேச்சு:Psychology sidebar

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@தமிழ்க்குரிசில்: இதுபோன்ற மாற்றங்களை சீர்செய்யதான் regex தேவை. அதனை இணைத்தால், செயரத்தின கருவி இன்னும் சிறப்புறும்.அப்பொழுது தமிழ் இல்லாத ஆங்கில இணைப்புகளை மட்டும் நீக்க வேண்டும். ஆங்கில சொற்களை அல்ல. ஆங்கிலச் சொற்களை தமிழ் இருக்கும் சொற்களின் முன்னிருந்தால் (.. the pipeline) மட்டும் நீக்க வேண்டும்.--உழவன் (உரை) 01:13, 14 சனவரி 2020 (UTC)Reply[பதில் அளி]

தகவலுழவன், தற்காலிக தீர்வு இதோ. 'தேடி மாற்றுக' என்ற வசதியில், முதல் பெட்டியில் \|[a-zA-Z\s\-,.@#%\(\)]+]] என்று இட்டு, இரண்டாவது பெட்டியில் ]] என்று மட்டும் இடுங்கள். முதல் பெட்டிக்கு அருகில் சில வசதிகள் தரப்பட்டுள்ளன. Regular expression வசதிக்காக (.*) என்று இருக்கும். அதை தேர்வு செய்துகொண்டு, அனைத்தையும் மாற்றுக என்ற பொத்தானை அழுத்துங்கள். மாறிவிடும். பயனர்:தமிழ்க்குரிசில்/common.js என் ஜாவாஸ்கிரிப்ட் நிரலில் உள்ள இரண்டாவது வரியைப் போல, நீங்களும் உங்கள் ஜாவாஸ்கிரிப்ட்டில் இட்டுக்கொண்டு, ஜெயரத்தினரின் கருவியை இயக்கினாலும் வேலை செய்யும். இது பற்றி பின்னர் உரையாடுவோம். நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 18:42, 1 பெப்ரவரி 2020 (UTC)Reply[பதில் அளி]
நன்றி. ஆனால் 'தேடி மாற்றுக' வசதி எனக்கு அவ்வப்போது வேலை செய்யவில்லை. அப்படியே வந்தாலும், எனது பயர்பாஃக்சு உலாவியில், //Regular expression வசதிக்காக (.*) // எனக்கு வரவில்லை. --உழவன் (உரை) 02:04, 5 பெப்ரவரி 2020 (UTC)Reply[பதில் அளி]