உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு பேச்சு:Newuser

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

sivakumar, i suppose that {{{1}}} is expected to produce the user name but it is not doing so. so, this edit may be reverted for time being or u can try to fix it. thanks--ரவி (பேச்சு) 18:19, 9 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]

{{{1}}} is a variable representing anything you pass as a parameter to the template - eg {{newuser|sundar}}. Anyway, I've changed it to {{PAGENAME}}. -- Sundar \பேச்சு 04:24, 10 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]

மலைகள் பற்றிய வார்ர்புரு எப்படி இயங்குகின்றது என்று விளங்கவில்லை. வார்ப்புரு:Mountain என்னும் ஒப்பீட்டுத் தர வடிவத்தை முயன்றேன். எதிர்பார்த்தபடி வேலை செய்யவில்லை. முயன்றவர்கள் தெரிவிக்கவும். என் முற்றுப்பெறா முயற்சிகள் 'வூ'சி மலை கட்டுரையிலும் (இது துணுக்கு - கட்டுரை அல்ல), அன்காகோகுவா மலைக்கட்டுரையிலும் (தென் அமெரிக்கா கட்டுரை) காணலாம். --C.R.Selvakumar 01:28, 26 மே 2006 (UTC)[பதிலளி]

வார்ப்புரு சரிசெய்யப்பட்டது. தகவலுக்கு பார்க்கவும்:பேச்சு:ஃவூஜி மலை--ரவி 19:19, 11 ஜூலை 2006 (UTC)

மாற்றங்கள் + new essay input box

[தொகு]

மாற்றங்கள் செய்துள்ளேன். வழமைபோல ஆட்சோபனை எதுவும் இருந்தால் தெரியப்படுத்தவும். நன்றி. --Natkeeran 17:59, 11 ஜூலை 2006 (UTC)

நல்ல மாற்றம்--ரவி 19:14, 11 ஜூலை 2006 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:Newuser&oldid=876082" இலிருந்து மீள்விக்கப்பட்டது