வார்ப்புரு பேச்சு:Infobox German location

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த வார்ப்புருவை பொன் (நகரம்) கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். இக்கட்டுரை ஆங்கில விக்கியிலிருந்து மொழிபெயர்க்கிறேன். Location map image, Location map marksize போன்ற வார்ப்புருக்கள் தேவையாக உள்ளன. ஆங்கில வார்ப்புருவுடன் ஒப்பிட்டு இதனை யாராவது சரிசெய்ய முடியுமா? --சிவகோசரன் 14:45, 1 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

இது ஒரு சிக்கலான வார்ப்புரு. பார்க்கிறேன்.--Kanags \உரையாடுக 21:05, 1 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
ஓரளவு சரி செய்திருக்கிறேன். டொச்சு தெரிந்தவர்கள் இவ்வார்ப்புருவில் சிலவற்றைத் தமிழாக்கம் செய்யவேண்டும்.--Kanags \உரையாடுக 09:54, 2 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
நன்றி Kanags அவர்களே. பொன் (நகரம்) கட்டுரைக்கு இது போதுமானது. --சிவகோசரன் 06:39, 5 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]