வார்ப்புரு பேச்சு:Cite book

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

p. மற்றும் pp.[தொகு]

p., pp. இவ்விரண்டையும் தமிழில் சான்றுகோள் தரும்போது எப்படி எழுதுகின்றனர்? பக். எனலாமா? -- சுந்தர் \பேச்சு 05:18, 2 மார்ச் 2009 (UTC)

URL, தனியே வெளியே தொங்குகிறதே?--Sodabottle 06:48, 16 ஜூன் 2010 (UTC) [1]

எ.க

  1. Hasan, Zoya; Sridharan, Eswaran; Sudharshan, R (2005). [bala [http://en.wikipedia.org/wiki/Template:Cite_book/doc India's living constitution: ideas, practices, controversies]]. Anthem Press. pp. 360–63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1843311364, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781843311362. {{cite book}}: Check |url= value (help); External link in |title= (help)
சோடாபாட்டில், இந்த வார்ப்புருவைப் பழைய ஆங்கில வார்ப்புருவிலிருந்து பெயர்த்து எடுத்து ஆக்கினோம். முறைப்படி சுட்டி எங்கு எப்படி வர வேண்டுமோ அப்படி மாற்ற இயலுமானால் செய்யுங்கள். நானும் நேரம் கிடைக்கும்போது பார்க்கிறேன். -- சுந்தர் \பேச்சு 06:21, 17 ஜூன் 2010 (UTC)
code அடித்து பல வருடங்களானதால் கைவைக்க பயமாக இருக்கிறது. மெதுவாக மாற்றி பார்க்கிறேன்.--Sodabottle 07:19, 17 ஜூன் 2010 (UTC)

அக்ட் 5, இற்றைப்படுத்துதல்[தொகு]

அக்ட் 5, 2010ல் ஆங்கில விக்கி நிரலைக் கொண்டு இதனை இற்றைப்படுத்தி உள்ளேன். (வெக்டார் தோலில்) ஒன்றுக்கும் மேற்பட்ட author கள் இருப்பின் மடிந்து தொங்கும் வழு இதன் மூலம் சரியாகின்றது--சோடாபாட்டில் 18:16, 5 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:Cite_book&oldid=2698789" இலிருந்து மீள்விக்கப்பட்டது