வார்ப்புரு பேச்சு:முதல் தொகுப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதல் தொகுப்பைச் செய்பவரை எப்படி தொடர்ந்து பங்களிக்கத் தூண்டலாம்? என்னென்ன குறிப்புகள் உதவியாக இருக்கும்? கருத்துகள் தேவை. நன்றி.--இரவி (பேச்சு) 08:39, 3 பெப்ரவரி 2013 (UTC);

👍 விருப்பம் வார்ப்புருவை அழகாக வடிவமைத்தமைக்கு நன்றி ரவி! அறிவொளி என்ற வாசகம் அருமை!! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:02, 7 மார்ச் 2013 (UTC)
நன்றிங்க. புதிய பங்களிப்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வார்ப்புருக்களை பணியில் ஈடுபடுவதற்கு நன்றி !--இரவி (பேச்சு) 16:08, 8 மார்ச் 2013 (UTC)