வார்ப்புரு பேச்சு:தகவற்பெட்டி இந்துக் கோவில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Infobox Hindu temple என்ற வார்ப்புரு ஏற்கனவே உள்ளது. புதிதாக வேறொன்று தேவையா? தமிழிலும், ஆங்கிலத்திலும் உள்ளிடக்கூடியதாக பழைய வார்ப்புருவிலேயே மாற்றம் செய்திருக்கலாம். தமிழில் உள்ளிடக்கூடியதாக உள்ள இந்த வார்ப்புருவில் சில சொற்கள் தமிழில் பல வழிகளில் எழுதப்படுகின்றன. உதாரணத்திற்கு இணையத்தளம், இணையதளம். இணையதளம் என ஒருவர் எழுதினால் அது தகவற்பெட்டியில் சேராது.--Kanags \உரையாடுக 00:33, 19 பெப்ரவரி 2017 (UTC)