வார்ப்புரு பேச்சு:காணவில்லையே நேற்றோடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நேற்றிலிருந்து என்று இருக்க வேண்டும், ஆனால் அதுவும் இங்கு பொருந்தாது. காணவில்லையே உங்களை என்று பெயரிடலாம் என நினைக்கின்றேன்.−முன்நிற்கும் கருத்து செல்வா (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

இந்த வார்ப்புருவை உபயோகப்படுத்தும் போது {{subst:காணவில்லையே நேற்றோடு}} என உபயோகப்படுத்தினால் இவ்வார்ப்புரு நேரடியாக தொகுக்கப்படுவதை தவிர்க்கலாம் என நினைக்கிறேன்.. Documentation சேர்க்கும் அளவுக்கு பெரியதாக இல்லையாதலால் இங்கே ஒரு குறிப்பு.--shanmugam (பேச்சு) 08:52, 4 ஏப்ரல் 2012 (UTC)

பயனர்_பேச்சு:Srunika_rajkumar பக்கத்தில் இருந்த நலமா? என்ற பகுதியை தொகுக்க சொடுக்கினேன். ஆனால் அது இவ்வார்ப்புருவிற்கு இட்டு வந்துவிட்டது. நானும் தவறுதலாக இப்பகுதியில் சேமித்துவிட்டு பின்னர் அறிந்து மிளமைத்தேன். இவ்வழுவை எப்படி திருத்தலாம். மேலே கூறியுள்ளது என் கேள்விக்கான பதிலா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:55, 24 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

ஆம் தமிழ்க்குரிசில்--சண்முகம்ப7 (பேச்சு) 13:14, 24 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]