வார்ப்புரு:Uw-blog

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம், விக்கிப்பீடியாவிற்கு தங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவினை தாங்கள் பயன்படுத்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி. விக்கிப்பீடியா என்பது கலைக்களஞ்சியம் ஆகும். இது ஒரு வலைப்பதிவு அல்லது விளம்பரம் செய்யும் தளம் அன்று. எனவே தங்களைப் பற்றியோ அல்லது தங்களது குடும்பம் மற்றும் தாங்கள் தொடர்புடைய நிறுவனம் போன்றவற்றினை விளம்பரப்படுத்தும் நோக்கத்தோடு விக்கிப்பீடியாவினை பயன்படுத்த வேண்டாம். தாங்கள் உருவாக்கும் கட்டுரை குறிப்பிடத்தக்கமையினை மற்றும் நடுநிலை நோக்கு ஆகியனவற்றை கொண்டுள்ளதா? எனப் பார்க்கவும். மேற்கூறியவைகள் இல்லாத கட்டுரைகள் அல்லது பயனர் பக்க தகவல்கள் எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படும். இவையனைத்தும் தங்களை சரியாக வழிநடத்தும் பொருட்டே அன்றி வேறு இல்லை. எனவே விக்கிப்பீடியாவினை கலைக்களஞ்சியமாக முன்னெடுத்துச் செல்ல தங்களை அன்போடு அழைக்கிறோம். நன்றி


"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு:Uw-blog&oldid=2937662" இலிருந்து மீள்விக்கப்பட்டது