வார்ப்புரு:Uw-2redirect
Appearance
பக்கங்களை நகர்த்தும்போது, இரட்டை வழிமாற்றிகள் இருப்பின், அவற்றைச் சீர்செய்ய அருள்கூர்ந்து மறக்கவேண்டாம். இவை, வாசகர்களின் நேரத்தை வீணடிப்பதாயும் அவர்களுக்கு இதமற்றதாயும் அமையும், வழங்கி வளங்களை வீணாக்கும், தளத்தின் வழிசெலுத்தற் கட்டமைப்பைக் குழப்பத்திற்குரியதாக ஆக்கும். நன்றி.